ஆயுர்வேதம் முறையில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கிறது | டாக்டர் நடராஜன், வெங்கட்ராமணா ஆயுர்வேத டிஸ்பென்சரி மயிலாப்பூர், சென்னை
ஆயுர்வேதத்தில் எல்லா நோய்களுக்கும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிகிச்சை முறை மருந்து மற்றும் னாய் தீர்க்கும் முறை சொல்ல பட்டு அது ஓலைச்சுவடிகளாக, நூல்களாக எழுதி வைக்கப்பட்டு அதையே இன்று நிறைய பயின்று தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் தனது…