ஆயுர்வேதம் முறையில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கிறது | டாக்டர் நடராஜன், வெங்கட்ராமணா ஆயுர்வேத டிஸ்பென்சரி மயிலாப்பூர், சென்னை

ஆயுர்வேதத்தில் எல்லா நோய்களுக்கும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சிகிச்சை முறை மருந்து மற்றும் னாய் தீர்க்கும் முறை சொல்ல பட்டு அது ஓலைச்சுவடிகளாக, நூல்களாக எழுதி வைக்கப்பட்டு அதையே இன்று நிறைய பயின்று தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் தனது நோயாளிகளை குணப்படுத்த கையாளுகிறார்கள்.

அதில் ஒரு சிறந்த இலவச மற்றும் குறைந்த செலவில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த 117 வருடங்களாக வெங்கட்ராமன் ஆயுர்வேத டிஸ்பென்சரி சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மஞ்சள் காமாலை, ஜுரம் மற்றும் இதர வைத்திய முறைகள் நோயாளிகளின் நிலை புரிந்து எளிய முறையில் கையாளப்படுகிறது. மருந்துகள் இலவசமாகவும், மற்றும் குறைந்த விலையிலும் குணப்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *